தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2021, 7:02 AM IST

ETV Bharat / state

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

news today
news today

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழ்நாடு கடலோரத்தில் நிலவுவதால் சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு இன்று (நவ.10) மட்டும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையில் கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

விடுமுறை

விடுமுறை

கனமழை காரணமாக விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details