தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் பணிகளுக்கான அறிக்கை வெளியிடப்பட்டு தேர்வுகள் முடிவடைந்தன. இந்நிலையில், மின்சார வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு விண்ணப்பித்து உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்.
கேங்மேன் பணிக்கான எழுத்துத் தேர்வு - தேதி அறிவிப்பு! - மின்சார வாரிய கேங்மேன் பணிக்கு உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு
சென்னை: மின்சார வாரிய கேங்மேன் பணிக்கு உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Notice of date of writing selection for the Gangman post
உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..