சென்னையில் தொடர்ந்து 32ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. இந்த நிலையில், தொடர்ந்து 32ஆவது நாளாக சென்னையில் இன்றும் (மே 8) பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை: 32ஆவது நாளாக மாற்றமில்லை - கச்சா எண்ணெய்
சென்னையில் 32வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்.
![பெட்ரோல், டீசல் விலை: 32ஆவது நாளாக மாற்றமில்லை பெட்ரோல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15224826-thumbnail-3x2-petrol.jpg)
பெட்ரோல்
Last Updated : May 8, 2022, 6:50 AM IST