நிவர் புயல் அதிதீவிரப்புயலாக மாறி நாளை (நவ.24) மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டைச்சுற்றிலும் வெள்ளநீர் தேங்கி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
வெள்ளத்தால் சூழ்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு! - கலைஞர் கருணாநிதி வீடு
நிவர் பயுல் காரணமாக இன்று காலை முதலே சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டைச் சுற்றி வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வெள்ளத்தால் சூழ்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு