தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல் மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிப்பு! - nivar update tamil

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தொடர்பு கொள்வதற்காக மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

nivar cyclone update tamil
நிவர் புயல் மின்சார வாரிய தொடர்பு எண்கள் அறிவிப்பு

By

Published : Nov 24, 2020, 5:34 PM IST

சென்னை :நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தொடர்பு கொள்வதற்காக மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் மீட்பு நடவடிக்கைகாக 24ஆம் தேதி முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைபேசி, செல்போன் எண்களில் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

  • சென்னை தெற்கு 1 -9445850434, 044-24713988
  • சென்னை தெற்கு 2 - 9499050188, 044-23713631
  • செங்கல்பட்டு- 9444099437, 044-27522119
  • காஞ்சிபுரம்- 9445858740, 044-27282300
  • சென்னை வடக்கு- 9445850929, 044-28521833
  • சென்னை மைய பகுதி- 9445449217, 044-28224423
  • சென்னை மேற்கு- 9445850500, 044-26151153

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிவர் புயல்:தேசிய பேரிடர் மீட்புக் குழு உயர் அலுவலர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details