நிவர் புயல் நாளை (நவ. 25) கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்றும், 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல்: மெட்ரோ ரயில் நாளை இயங்கும் - நாளை மெட்ரோ ரயில் இயங்கும்
சென்னை: நிவர் புயல் பாதிப்பு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், மெட்ரோ ரயில் சேவை விடுமுறை தின சேவையை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
metro Rail Administration chennai
காற்றின் வேகம், ரயில் தண்டவாளத்தில் உள்ள தண்ணீர் அளவைப் பொறுத்து சேவையில் மாற்றம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... அடேங்கப்பா! அடுத்த 6 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து இவ்வளவு மாறுமா?