பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று (ஏப்ரல் 7) சந்தித்துப் பேசுகிறார்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - etv bharat
இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்றுமுதல் கரோனா பரவல் அதிகமுள்ள ஏழு மாவட்டங்களில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.