- புதிய கட்டுப்பாடுகள் அமல்
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல் 26) அமலுக்குவருகின்றன. இதில், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதி இல்லை.
- வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு
கரோனா காரணமாக இன்று (ஏப்ரல் 26) முதல் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
- ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக முடிவு எடுக்க இன்று (ஏப்ரல் 26) அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
- உத்ரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு