மு.க. ஸ்டாலின்
வயது: 68
படிப்பு: பி.ஏ. பொருளாதாரம்
தொகுதி: கொளத்தூர்
முந்தைய இலாகா: உள்ளாட்சித் துறை
தற்போதைய இலாகா: முதலமைச்சர்
சிறப்புகள்: சென்னையின் முதல் மேயர், திமுக தலைவர்
துரைமுருகன்
வயது: 82
படிப்பு: சட்டப்படிப்பு
தொகுதி: காட்பாடி
முந்தைய இலாகாக்கள்: பொதுப்பணித்துறை, சட்டத்துறை
தற்போதைய இலாகா: நீர் பாசனம்
சிறப்புகள்: திமுகவின் பொதுச்செயலாளர், கலைஞர் கருணாநிதியின் கரங்களில் ஒருவர், தற்போது இருப்பவர்களில் அதிக முறை சட்டப்பேரவை உறுப்பினரானவர்.
கே. என். நேரு
வயது: 62
படிப்பு: 12ஆம் வகுப்பு
தொகுதி: திருச்சி மேற்கு
முந்தைய இலாகா: போக்குவரத்து துறை
தற்போதைய இலாகா: உள்ளாட்சி துறை
சிறப்புகள்: திமுகவின் முதன்மை செயலாளர், திருச்சி மாவட்ட செயலாளர், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
ஐ. பெரியசாமி
வயது: 68
படிப்பு: பட்டப்படிப்பு
தொகுதி: ஆத்தூர்
முந்தைய இலாகா: பத்திரப்பதிவு துறை
தற்போதைய இலாகா: கூட்டுறவு துறை
சிறப்புகள்: திமுகவின் துணை பொதுச்செயலாளர், திண்டுக்கல் மாவட்டத்தின் திமுக முகமாகத் திகழ்பவர்
க. பொன்முடி
வயது: 70
படிப்பு: சட்டப்படிப்பு, எம்.ஏ. வரலாறு
தொகுதி: திருக்கோவிலூர்
முந்தைய இலாகா: உயர் கல்வித் துறை
தற்போதைய இலாகா: உயர் கல்வித் துறை