தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதிவரை 127 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு சோதனை: 33 அரசு ஊழியர்கள் கைது; 7 கோடி ரூபாய் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத் துறை

விஜிலென்ச்
17:20 December 16
இச்சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ. 6 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும், வங்கி இருப்பாக 37 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதோடு 7.232 கிலோ தங்கம், 9.843 கிலோ வெள்ளி, 10.52 கேரட் வைரமும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகபட்சமாக வேலூரில் 3.25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
Last Updated : Dec 16, 2020, 8:26 PM IST