தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

சென்னை: தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்

By

Published : Oct 28, 2019, 10:43 AM IST

Updated : Oct 28, 2019, 11:58 AM IST

தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  • திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது.
  • வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • குழந்தைகளின் பாதுகாப்புக்கு அனைத்துத் தரப்பினரும் அதிக முக்கியத்துவம் அளித்து, பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!

Last Updated : Oct 28, 2019, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details