சென்னை: மயிலாப்பூர் கோலவிழியம்மன் திருக்கோயிலின் மாசி மாத 1008 பால்குட விழா இன்று (பிப்ரவரி 27) நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அவர் மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் இருந்து 1008 பால் குடங்கள் புறப்பாட்டினைத் தொடங்கி வைத்தார்.