தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! - கிரிக்கெட் வீரர் முத்தையா

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

By

Published : Apr 18, 2021, 11:30 PM IST

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று (ஏப்.18) சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details