சென்னை: பிரபல பல்பொருள் அங்காடியான கிரேஸ் நிறுவனம் சென்னையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிளைகளில் இயங்கி வருகிறது. இங்கு மேலாளராகப் பணிபுரிந்து வரும் ஜான் ஆண்டனி என்பவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் பவுல் குமார், ஊழியர்கள் பிரகாஷ், மணி முத்துராஜ், அன்புமணி, யேசுதாஸ் ஆகியோர் கடந்த ஐந்து மாதங்களாக பொய்யான கணக்கைக் காட்டி சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
மூவர் கைது