சென்னையில் பசுமை வழிச்சாலை, தி.நகர், ஆயிரம் விளக்கு, கிண்டி, புரசைவாக்கம், சென்ட்ரல், கோயம்பேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. - Moderate to heavy rain in many places in Chennai
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை வரை பெய்து வருகிறது.
![சென்னையில் பல இடங்களில் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் பல இடங்களில் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15605781-thumbnail-3x2-r.jpg)
சென்னையில் பல இடங்களில் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு