தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் நியமனம்! - கு.செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் நியமனம்
காங்கிரஸ் கட்சித் தலைவர் நியமனம்

By

Published : Jun 20, 2021, 5:09 PM IST

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பேருந்தகை, துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கொறடா உறுப்பினராக எஸ்.விஜயதரணி, துணை கொறடா உறுப்பினராக ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செயலாளராக ஆர்.எம்.கருமாணிக்கம், பொருளாளராக ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 27 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி

ABOUT THE AUTHOR

...view details