தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விரும்பியப்  படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக!' - தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை பாராட்டிய ஸ்டாலின் - பிளஸ் 2 தேர்வு

சென்னை: பிளஸ்- 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Jul 17, 2020, 1:25 AM IST

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் #PlusTwoResults-ல் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்! விரும்பியப் படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக! தேர்ச்சி அடையாதோர் மனம் தளர்ந்திடாமல்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வாழ்க்கை வசப்படும்! " எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details