தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒன்றிணைவோம் வா' திட்டம் குறித்து கான்பரன்சிங்கில் உரையாடிய ஸ்டாலின் - 'ஒன்றிணைவோம் வா' திட்டம் குறித்து கான்பரன்சிங்கில் உரையாடிய ஸ்டாலின்

சென்னை: சேலம், கரூர் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.

MK Stalin speak at conferencing call about ondrinaivom vaa
MK Stalin speak at conferencing call about ondrinaivom vaa

By

Published : Apr 27, 2020, 1:27 PM IST

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் பாதிப்படைந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு திமுக சார்பாக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் அடிப்படையில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் ஸ்டாலின்
இந்நிலையில் இத்திட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, சேலம், கரூர் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரிடம் காணொலிக் காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துரையாடினார். திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details