இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; தொலைக்காட்சி வழியாக பாடத்திட்டம் கற்பிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக மூன்று தொலைக்காட்சிகள் தயார் நிலையில் உள்ளன" என்றார்.
ஆன்லைன் மூலம் வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன் - ஆன்லைன் வகுப்புகள் நடக்காது
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; தொலைக்காட்சி வழியாகவே பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
sengottaiyan
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது!