நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஓரடியம்புலம் கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நிலைக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி காலமானார் - ஓ.எஸ்.மணியன் தற்போதைய செய்தி
சென்னை: கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
Minister OS Manian wife Kalaiselvi
இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம்: அமைச்சர் பாண்டியராஜ் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை!