தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வண்டலூர் பேருந்து நிலையம் திறப்பது எப்போது? - அமைச்சர் விளக்கம் - அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படும்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வரும் பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்து புதிய பேருந்து நிலையம் திறப்பு
சென்னை அடுத்து புதிய பேருந்து நிலையம் திறப்பு

By

Published : Oct 11, 2022, 7:45 PM IST

சென்னை கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான கட்டுமான பணிகள், 2019 ல் தொடங்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு தமிழ்நாடு வருகிறாரா பிரதமர்?

ABOUT THE AUTHOR

...view details