தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் காமராஜ்! - திருமண நாளையோட்டி முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சரை  சந்தித்து வாழ்த்துப் பெற்ற அமைச்சர் இரா. காமராஜ் !
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அமைச்சர் இரா. காமராஜ் !

By

Published : Sep 4, 2020, 5:54 PM IST

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்ற உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தனது திருமண நாளையொட்டி அவரது மனைவியுடன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருமண நாளையொட்டி தன்னை சந்தித்த அமைச்சருக்கும், அவரது இணையருக்கும் முதலமைச்சர் வாழ்த்துக் கூறினார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details