உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கடந்த ஆறாம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் ஏழாம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
அமைச்சர் காமராஜ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் - Minister kamaraj
சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் காமராஜ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
ஃப்
இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.