சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கோயில்களுக்கான மேம்பாட்டு பணிகள் குறித்து இணையவழிக் காணொலி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார்.
கோயில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை செய்த அமைச்சர்! - சென்னை செய்திகள்
சென்னை: கோயில்களுக்கான மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார்.
கோயில் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்!
இதில் கோயில் மேம்பாட்டு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க...போக்குவரத்துத் துறையை காயலாங்கடையாக மாற்றியவர் நேரு - அமைச்சர் செல்லூர் ராஜூ