தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு தொழில் துறையினர் நிதியுதவியளிப்பு! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை : கரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பல்வேறு தொழில் துறையினர் நிதியுதவி அளித்தனர்.

முக.ஸ்டாலினிடம் நிதியுதவி அளித்த தொழில்துறையினர்
முக.ஸ்டாலினிடம் நிதியுதவி அளித்த தொழில்துறையினர்

By

Published : May 13, 2021, 12:14 AM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

பெரும் தொழில் நிறுவனங்கள், முக்கியப் பிரமுகர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்து வருகின்றனர். எந்தெந்த தொழில் நிறுவனத்தினர் எவ்வளவு நிதியுதவி அளித்தனர் என்ற விவரங்களைக் கீழே காணலாம்.

மு.க.ஸ்டாலினிடம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயசந்திரன் குழுமத்தினர்
மு.க.ஸ்டாலினை சந்தித்த EKKI Pumps நிறுவனத்தினர்
முக.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்த பனிமலர் கல்விக் குழுமத்தினர்
மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவி அளித்த அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர்

ABOUT THE AUTHOR

...view details