சென்னை:தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் இக்கருத்தை முன்மொழிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை - full curfew in tamilnadu
TAMILNADU LockDown
13:33 June 04
அதேபோல், கரோனா தொற்று பாதிப்பு மிக கணிசமாக குறைந்துள்ள பகுதிகளில் மட்டும் சில தளர்வுகளை வழங்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை
Last Updated : Jun 4, 2021, 7:16 PM IST