தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளை மறுநாள் இறைச்சி விற்பனை செய்ய தடை - வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள்

சென்னை: வடலூர் ராமலிங்கனார் நினைவுதினத்தையொட்டி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Vadalur Ramalinganar
Meat Selling Banned

By

Published : Feb 6, 2020, 11:11 AM IST

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக்கூடங்களுக்கு, வடலூர் ராமலிங்கனார் நினைவுநாளை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதியன்று செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படக் கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: அலையில் சென்ற ஆமைக்குஞ்சுகள் - காணொலி

ABOUT THE AUTHOR

...view details