தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் மேலும் ஏழு நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

madurai
madurai

By

Published : Jul 4, 2020, 4:10 PM IST

Updated : Jul 4, 2020, 7:39 PM IST

16:05 July 04

மதுரையில் மேலும் ஏழு நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

மதுரையில் மேலும் ஏழு நாள்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு நாளை இரவுடன் முடிவடைய உள்ள நிலையில், ஜீலை 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Last Updated : Jul 4, 2020, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details