சென்னை: நடிகர் ஆர்.கே. வீட்டில் 250 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நடிகர்ஆர்.கே. வீட்டில்காவலாளியாக பணிபுரிந்து வந்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்ணா, கரண் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 150 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் ஆர்கே வீட்டில் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு