புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்குள்பட்ட ஊராட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரை செய்ய வேண்டிய காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது இவற்றிற்குத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் - விரைவில் உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனக் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்குத் தனியாகத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு நினைவிடம் - ஸ்டாலின் அறிவிப்பு