இதுகுறித்து சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 957 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,065 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா! - Chennai District News
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிச.29) 957 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ்
அதுபோல சென்னையில் 286 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘அம்மா மினி கிளினிக் திட்டத்தால் சென்னையில் 5,864 பேர் பயன்’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!