தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாஜக சார்பாக போட்டியிட்ட நடிகை குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு பின்னடைவு - ஆயிரம் விளக்கு தொகுதி
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு பின்னடவை சந்தித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு பின்னடைவு
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிட்டார். அவரை விட பாஜக வேட்பாளர் குஷ்பு குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்.