நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தினமும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் காய்கறிச் சந்தைகள் ஓய்வின்றி பணியாற்றிவருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய காய்கறி சந்தையான சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழ விற்பனைக் கடைகள் தற்போதைய சூழலிலும் தினமும் செயல்பட்டு வருகின்றன.
கோயம்பேடு மார்க்கெட் கழிவு குறைவு!
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்படும் கழிவு மூன்று பங்கு குறைந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் கழிவு குறைவு!
இருந்தபோதிலும் கோயம்பேடு சந்தையில் ஏற்படும் கழிவுகள் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. சாதாரணமாக 5100 டன் கழிவுகள் கோயம்பேட்டில் குவியும். இது போன்று டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாகனங்கள் இயங்காததால் காற்று மாசும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை