கோயம்பேடு காய்கறிவிலை நிலவரம்:
காய்கறிகள் | விலை (கிலோ, ரூபாய் மதிப்பில்) |
வெங்காயம் | ரூ.15 முதல் 25 வரை |
உருளைக்கிழங்கு | ரூ.20 |
தக்காளி | ரூ.30 முதல் 35 வரை |
ஆவரை | ரூ.35 முதல் 45 வரை |
கத்தரிக்காய் | ரூ.15 முதல் 25 வரை |
பீன்ஸ் | ரூ.50 முதல் 60 வரை |
கேரட் | ரூ.15 முதல் 25 வரை |
பீட்ரூட் | ரூ.15 முதல் 20 வரை |
மிளகாய் | ரூ.40 முதல் 50 வரை |
முள்ளங்கி | ரூ.20 முதல் 25 வரை |
வெள்ளரி | ரூ.20 முதல் 25 வரை |