சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட அவர், ' எனக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டு, கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, வீட்டிலேயே என்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி! - சிவகங்கை மக்களவை உறுப்பினர்
சிவகங்கை: சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி
மேலும் என்னுடன் நேரடித் தொடர்பில் இருந்த நபர்கள், மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி, சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.