தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் காரத்தே தியாகராஜன் இடைநீக்கம்..! - karate thiyagarajan

காரத்தே தியாகராஜன்

By

Published : Jun 27, 2019, 1:28 PM IST

Updated : Jun 27, 2019, 3:08 PM IST

2019-06-27 13:22:00

சென்னை: கட்சிக்கு எதிரான செயல்பாடு , ஒழுங்கீனமாக செயல்பட்டதால், சென்னை தென்மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனை இடைநீக்கம் செய்வதாக அகட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்துவந்த கராத்தே தியாகராஜன் பொதுமேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு 50 % இடம் ஒதுக்க வேண்டும் என பேசி வந்தார்.

இது கூட்டணி கட்சிகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அளித்த  புகாரின் பேரில் கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

Last Updated : Jun 27, 2019, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details