‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் கட்சிகளின் பங்கேற்பு, அரசியல் கலாசாரம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிவல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.