கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று (ஜூன் 28) தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கிராம் சபைக் கூட்டத்தில் உரையற்றும் கமல்ஹாசன் - வீடியோ கான்ஃபிரன்ஸ்
சென்னை: வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கிராம சபைக்கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று உரையாற்ற இருக்கிறார்.
kamal
இக்கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கலந்துகொண்டு பேசவுள்ளார். இதற்காக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.