தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - News today

இன்று (ஜூன் 16) என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைத் தொகுத்து வழங்குகிறது ஈடிவி பாரத் தமிழ்.

News today - June 16
News today - June 16

By

Published : Jun 16, 2020, 6:52 AM IST

1. கரோனா பரவல், ஊரடங்கு குறித்து பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

கோப்புப்படம்

2.ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்க கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது.

கோப்புப்படம்

3. திருப்பூரில் தயாரிக்கப்படும் மருத்துவ ஆடைகளுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுத்துவது குறித்த ஆன்லைன் கருத்தரங்கு இன்று நடக்கிறது.

கோப்புப்படம்

4. குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணை திறக்கப்படுகிறது.

கோப்புப்படம்

5.கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், சென்னையில் இன்றுமுதல் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அடைக்கப்படும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்

6.மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் ஃப்யூஷன்+ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.

கோப்புப்படம்

ABOUT THE AUTHOR

...view details