தமிழ்நாடு வனத்துறையில் 2019-2020ஆம் ஆண்டுக்கான வனக் காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் 2019-2020ஆம் ஆண்டுக்கான வனக் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் தன்மை: வனக் காப்பாளர்
பணியிடங்கள்: 227
;
பணியின் தன்மை: ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்
பணியிடங்கள்: 93;
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான முழுமையான அறிக்கை மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள மேலாளர், சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் விபரங்கள்;
பணியிடங்கள் - 67
பணியின் தன்மை - மேலாளர், சிறப்பு அதிகாரி
; MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) - 01
MANAGER (BUILDER RELATIONS) - 02;
MANAGER (PRODUCT DEV. & RESEARCH-REH) - 02 ;
MANAGER (RISK MGMT-IBG) - 02