தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உருவாகிறதா ஜீவி 2? - ஜீவி இரண்டாம் பாகம்

ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

jivi movie second part  jivi movie  jivi movie second part update  tamil movies  tamil movie latset news  tamil movie update  jivi  ஜீவி 2  ஜீவி  ஜீவி இரண்டாம் பாகம்  ஜீவி இரண்டாம் பாகம் குறித்த தகவல்
ஜீவி

By

Published : Aug 31, 2021, 4:29 PM IST

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு விஜே கோபிநாத் இயக்கத்தில், நடிகர் வெற்றி நடிப்பில் உருவான படம் ஜீவி. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. பல்வேறு சர்வதேச விருதுகளையும் குவித்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம். வெற்றிதான் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபுதமிழ் இந்த இரண்டாம் பாகத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அடடட ஆரம்பமே.... சும்மா அதிருதடா..! - பிக்பாஸ் 5 ஆரம்பம்

ABOUT THE AUTHOR

...view details