தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி - dmk

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

minis jayakumar
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : May 2, 2021, 8:21 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்நிலையில், ராயபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி 49,143 வாக்குகள் பெற்றுள்ளார்.

கிரிக்கெட், கால்பந்து, கபடி எனப் பல விளையாட்டுகளை அசால்டாக டீல்செய்த அமைச்சர் ஜெயக்குமாரால், தேர்தல் விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை.

ABOUT THE AUTHOR

...view details