தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளநீரை சீவி வாக்கு சேகரித்த ஜெயக்குமார் - சென்னை அமைச்சர் ஜெயக்குமார் பரப்புரை

சென்னை : அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் இளநீரை சீவி, அதை குடித்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

jayakumar-campaign-in-rayapuram
jayakumar-campaign-in-rayapuram

By

Published : Apr 3, 2021, 6:00 PM IST

தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளநீரை சீவி வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்
அந்தவகையில் சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் இளநீர் கடைக்குள் சென்று, இளநீரை வெட்டி, அதைக் குடித்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ABOUT THE AUTHOR

...view details