பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார். இச்சூழலில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் ரேப்பிட், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது.
சசிகலாவுக்கு கரோனா உறுதி - சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு
பெங்களூரு: சசிகலாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
fa
பவுரிங் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Jan 21, 2021, 10:44 PM IST