தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2022, 10:06 PM IST

Updated : Dec 2, 2022, 10:18 PM IST

ETV Bharat / state

16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தலைமைச் செயலர் உத்தரவு

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமனம், விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த அபூர்வா வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக நியமனம், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம், வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக அபூர்வா நியமனம்
உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:இவிஎம் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது - பிரதமர் மோடி

Last Updated : Dec 2, 2022, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details