சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் 2024 விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் 48 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 48 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த விவரங்களுடன் உடனான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்! - 48 ஐபிஎஸ் மாற்றம்
IPS Officer Promotion and Transfer: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 48 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
Published : Jan 7, 2024, 5:03 PM IST