தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், ஊரடங்கு குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு , அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்போவதில்லை, முழு ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5 தீர்மானங்கள்:
1. கரோனா தடுப்பு பணியில் முழு ஒத்துழைப்பு