நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஆர்.கே.நகர், கண்ணகி நகர் பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - Indian Democratic Youth Association
சென்னை : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்கே.நகர் பகுதியில் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதால், உடனடியாக அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க:நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்!