கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கிடையேயான பொது போக்குவரத்திற்கு தற்காலிகமாகத் தடைவிதித்துள்ளது.
இதையடுத்து, ஆம்னி பேருந்துகள் சங்கம் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் சேவையை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை நிறுத்தியுள்ளது.