சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி கப்பல் முனையம் உள்ளது. இந்த முனையத்திற்கு அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று பழுது நீக்குவதற்காக வந்தடைந்தது.
இது தளவாடங்களை சுமந்து செல்லும் கப்பல் ஆகும். தற்போது இந்த கப்பலில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி கப்பல் முனையத்திற்கு வந்துள்ளது.